ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சினில் திடீர் தீ விபத்து

தினகரன்  தினகரன்
ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்ட திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சினில் திடீர் தீ விபத்து

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து இன்று மாலை 4   மணிக்கு புறப்பட்ட திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சினில் திடீர் என தீ பற்றியுள்ளது. இதையடுத்து ரயில் நிறுத்தப்பட்டு தீ அணைக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பாடு அரை மணி நேரம் தாமதமானது.

மூலக்கதை