மகாராஷ்டிராவில் ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் மூடப்படும் என்ற தகவல் வதந்தி: கோயில் நிர்வாகம்

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிராவில் ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் மூடப்படும் என்ற தகவல் வதந்தி: கோயில் நிர்வாகம்

மகாராஷ்டிரா: ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் மூடப்படும் என்ற தகவல் வதந்தி என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஷீரடி சாய்பாபா கோயில் நாளை முதல் காலவரையின்றி மூடப்படும் என தகவல் வெளியான நிலையில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை