ரஜினி இலங்கை வர எந்த தடையுமில்லை : ராஜபக்சே மகன்

தினகரன்  தினகரன்
ரஜினி இலங்கை வர எந்த தடையுமில்லை : ராஜபக்சே மகன்

கொழும்பு : நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை, அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையுமில்லை என்று ராஜபக்சே மகன் நமல் ராஜபக்சே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ரஜினிக்கு விசா வழங்க இலங்கை அரசு மறுத்ததாக வெளியான தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார். மேலும் நானும் எனது தந்தையாரும் ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள் என்று கூறினார்.

மூலக்கதை