அறந்தாங்கி அருகே கார் கவிழ்ந்து 7 பேர் காயம்

தினகரன்  தினகரன்
அறந்தாங்கி அருகே கார் கவிழ்ந்து 7 பேர் காயம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கார் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 7 பேர் காயம் அடைந்தனர். அறந்தாங்கி அருகே குரும்பூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கார் கவிழ்ந்தது. கார் கவிழ்ந்ததில் ஓட்டுநர் கருப்பையா (36) உயிரிழந்தார்.

மூலக்கதை