புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக தொடக்கம்

தினகரன்  தினகரன்
புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக தொடக்கம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே வடமலாப்பூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் 610 காளைகள், 275 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

மூலக்கதை