ஈரோட்டில் ஜல்லிகட்டு போட்டி தொடங்கியது; 300 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

தினகரன்  தினகரன்
ஈரோட்டில் ஜல்லிகட்டு போட்டி தொடங்கியது; 300 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவளத்தாம்பாளையத்தில் 2-வது ஆண்டாக ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் 300 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மூலக்கதை