சென்னை ஏரிகளின் நீர் இருப்பு 6 டி.எம்.சி.

தினகரன்  தினகரன்
சென்னை ஏரிகளின் நீர் இருப்பு 6 டி.எம்.சி.

சென்னை : சென்னைக்கு நீர் ஆதாரமாக விளங்கும் 4 ஏரிகளின் நீர் இருப்பு 3 வருடங்களுக்குப் பிறகு 6 டி.எம்.சி.யை எட்டியது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஏரிகளின் மொத்த நீர் இருப்பு 6.014 டி.எம்.சி.ஆக உள்ளது.

மூலக்கதை