புத்தளத்தில் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

TAMIL CNN  TAMIL CNN
புத்தளத்தில் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

புத்தளம், உடப்பு பிரதேசத்தில் மணல் அகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூனைப்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் அகழ்வினால் தமது வளம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. மேலும், டிப்பர் வாகனங்களில் மணல் கொண்டு செல்வதனால் குறித்த பிரதேசங்களின் வீதிகள் சேதமடைவதாகவும் தெரிவித்து மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனத்தை வழிமறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸார்,... The post புத்தளத்தில் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை