ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு!

TAMIL CNN  TAMIL CNN
ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு!

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷாந்த சிசிர குமார அபேசேகரவின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. பிணை நிபந்தனையை மீறிய குற்றச்சாட்டின் பேரில், ஷாந்த சிசிர குமார அபேசேகர கைது செய்யப்பட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டு, சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி வைத்திருந்தமை தொடர்பாக சிலாபம்... The post ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை