மக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

TAMIL CNN  TAMIL CNN
மக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பொதுமக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென உள்நாட்டு வருவாய் துறை தெரிவித்துள்ளது. உள்நாட்டு வருவாய் துறையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அதன் ஆணையாளர் நாயகம் ஜெனரல் அசோக நந்துன் குருஜே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கம் வழங்கிய வரி நிவாரணம் பெறாத மக்களின் முறைப்பாடுகள் குறித்து சிறப்பு விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். மேலும் ஒவ்வொரு... The post மக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை