ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலில் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்படும் – டிலான்

TAMIL CNN  TAMIL CNN
ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலில் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்படும் – டிலான்

க்கிய தேசியக் கட்சியை பொதுத் தேர்தலில் மக்கள் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சின் தலைமைத்துவத்திற்கு இன்று மும்முனை போட்டிகள் நிலவுகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தலில் பகுதியளவில் நிராகரிக்கப்பட்ட இக்கட்சி பொதுத்தேர்தலில் மக்களால் முழுமையாக புறக்கணிக்கப்படும்... The post ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தலில் முற்றுமுழுதாக புறக்கணிக்கப்படும் – டிலான் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை