அமைச்சர் விமலின் வடக்கிற்கான விஜயம்: பல்வேறு இடங்களில் ஆராய்வு

TAMIL CNN  TAMIL CNN
அமைச்சர் விமலின் வடக்கிற்கான விஜயம்: பல்வேறு இடங்களில் ஆராய்வு

வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சிறிய, நடுத்தர தொழில்துறை, தொழில் முயற்சி, கைத்தொழில் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச யாழில் பல்வேறு இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டார். இதன்படி, அச்சுவேலி கைத்தொழில் பேட்டைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) விஜயம் செய்த அவர், அங்கு இடம்பெற்றுவரும் காகித உற்பத்தி, மரக்கறி எண்ணெய் உற்பத்தி ஆகிய உற்பத்தி நிலையங்களை பார்வையிட்டார். இதன்போது, கைத்தொழில் பேட்டையில் பணிபுரிவோர் தொழிற்சாலையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக அவர்களுடன்... The post அமைச்சர் விமலின் வடக்கிற்கான விஜயம்: பல்வேறு இடங்களில் ஆராய்வு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை