முல்லைத்தீவில் மணல் கொள்ளையைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

TAMIL CNN  TAMIL CNN
முல்லைத்தீவில் மணல் கொள்ளையைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பாரிய பிரச்சினையாக எழுந்துள்ள, சட்டவிரோத மண் அகழ்வைத் தடுப்பது தொடர்பாக விசேட கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை 20ஆம் திகதியன்று, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றினை நடத்தவேண்டுமென நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் ச.கனகரத்தினம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான... The post முல்லைத்தீவில் மணல் கொள்ளையைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை