விமானப்படை வைத்திருந்தவர்கள் புலிகள் – மஹிந்த

TAMIL CNN  TAMIL CNN
விமானப்படை வைத்திருந்தவர்கள் புலிகள் – மஹிந்த

விமானப்படை வைத்திருந்த ஒரேயொரு பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பை தோற்கடிக்க விமானப் படையினர் பாரிய பங்களிப்பினை வழங்கியிருந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) சீனன் குடா விமானப்படைத் தளத்தில் பயிற்சியை முடித்த விமானப்படை வீரர்களின் வெளியேற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு அல்லது முற்றாக அழிப்பதற்கு எமது விமானப்படையின் பங்களிப்பு போற்றத்தக்கது.... The post விமானப்படை வைத்திருந்தவர்கள் புலிகள் – மஹிந்த appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை