அவர்களுக்கு மட்டும் சிறப்பு பென்ஷனா..? படிச்சிப் பாருங்க நீங்களே ஓகே சொல்வீங்க..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அவர்களுக்கு மட்டும் சிறப்பு பென்ஷனா..? படிச்சிப் பாருங்க நீங்களே ஓகே சொல்வீங்க..!

டெல்லி: இந்தியா என்கிற துணை கண்டத்தின் தென் புறம் கடலாலும், வடக்குப் புறம் மலைகள் மற்றும் நில பரப்புகளாலும் சூழப்பட்டு இருக்கிறது. தெற்கில் கடல் வழியாகவும், வடக்கில் நிலம் மற்றும் மலை வழியாகவும் கடந்து வந்து நம்மை சீனர்களோ, பாகிஸ்தானியர்களோ, ஆப்கானிஸ்தானியர்களோ அல்லது வேறு எந்த ஒரு நாட்டுக்காரர்களும் தாக்காமல் இருக்கிறார்கள் என்றால் அதற்கு முழு முதல்

மூலக்கதை