ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டி...: 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

தினகரன்  தினகரன்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி...: 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

ராஜ்கோட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன்களை எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி  49.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 304 ரன்களை மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.

மூலக்கதை