சென்னை லயோலா கல்லூரியில் உள்ள விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

தினகரன்  தினகரன்
சென்னை லயோலா கல்லூரியில் உள்ள விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

சென்னை : சென்னை லயோலா கல்லூரியில் உள்ள விடுதியில் எம்.பி.ஏ. மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை