பெங்களூரு பன்னேர்கட்டாவில் மேலும் 2 தீவிரவாதிகளை கைது

தினகரன்  தினகரன்
பெங்களூரு பன்னேர்கட்டாவில் மேலும் 2 தீவிரவாதிகளை கைது

பெங்களூரு: பெங்களூரு பன்னேர்கட்டாவில் மேலும் 2 தீவிரவாதிகளை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி, முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூலக்கதை