கரூர் மாவட்டம் புகழூரில் 67-வது மாநில அளவிலான ஆண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி துவங்கியது

தினகரன்  தினகரன்
கரூர் மாவட்டம் புகழூரில் 67வது மாநில அளவிலான ஆண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி துவங்கியது

கரூர்: கரூர் மாவட்டம் புகழூரில் 67-வது மாநில அளவிலான ஆண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி துவங்கியுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் கபடி போட்டியில் 32 மாவட்டத்தைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் ஆகியவை இனைந்து போட்டியை நடத்துகின்றன.

மூலக்கதை