காணும் பொங்கல் கொண்டாட சென்னை மெரினாவுக்கு வந்து கூட்டத்தில் காணாமல் போன 58 பேர் மீட்பு

தினகரன்  தினகரன்
காணும் பொங்கல் கொண்டாட சென்னை மெரினாவுக்கு வந்து கூட்டத்தில் காணாமல் போன 58 பேர் மீட்பு

சென்னை: காணும் பொங்கல் கொண்டாட சென்னை மெரினாவுக்கு வந்து கூட்டத்தில் காணாமல் போன 58 பேர் மீட்கப்பட்டுள்ளார். நேப்பியல் பாலம் முதல் உழைப்பாளர் சிலை வரையில் காணாமல்போன 58 பேரை உரியவர்களை அழைத்து போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

மூலக்கதை