1,49,173 பேருக்கு சோறு போடும் HCL.. டிசம்பர் 2019 காலாண்டில் என்ன ஆச்சு தெரியுமா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
1,49,173 பேருக்கு சோறு போடும் HCL.. டிசம்பர் 2019 காலாண்டில் என்ன ஆச்சு தெரியுமா..?

இந்தியாவின் முன்னணி மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் டிசம்பர் 2019 காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கின்றன. கடந்த 01 அக்டோபர் 2019 முதல் 31 டிசம்பர் 2019 வரையான டிசம்பர் 2019 காலாண்டு முடிவுகள் ஹெச் சி எல் டெக்னாலஜீஸ் நிறுவனத்திற்கு சாதகமாகவே வந்து இருக்கின்றன. ஹெச் சி

மூலக்கதை