மட்டக்களப்பு வவுணதீவில் விபத்து – ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

TAMIL CNN  TAMIL CNN
மட்டக்களப்பு வவுணதீவில் விபத்து – ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

வவுணதீவு – ஆயித்தியமலை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளும் துவிச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுணதீவு – ஆயித்தியமலை பிரதான முள்ளாமுனை எனும் இடத்தில் இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளாகி காயமடைந்தவர் 1990 சுவசெரிய அம்புலன்ஸ் வண்டி மூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டதுடன் மற்றயவர் சிறு காயங்களுக்குள்ளானார்.. இவ் விபத்து தொடர்பில் வவுணதீவு... The post மட்டக்களப்பு வவுணதீவில் விபத்து – ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை