குடியரசு தினம் ‘ரிலையன்ஸ்’ சலுகை

தினமலர்  தினமலர்
குடியரசு தினம் ‘ரிலையன்ஸ்’ சலுகை

புது­டில்லி: வர­வி­ருக்­கும் குடி­ய­ரசு தினத்தை முன்­னிட்டு, ‘ரிலை­யன்ஸ் மார்­க்கெட்’ நிறு­வ­னம், ‘ரிலை­யன்ஸ் மார்க்­கெட் தேசிய நாள் விற்­பனை’யை, நாளை முதல், 26ம் தேதி வரை அறி­வித்­துள்­ளது.

இந்த சிறப்பு விற்­ப­னையை ஒட்டி, ரிலை­யன்ஸ் மார்க்­கெட் வாடிக்­கை­யா­ளர்­கள், எலக்ட்­ரா­னிஸ், ஆடை­கள், மளிகை சாமான்­கள், சமை­ய­லறை தேவை­கள் உள்­ளிட்ட பல­வற்­றில், அதிக தள்­ளு­படி பலனை பெற­லாம் என இந்­நி­று­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

இது­கு­றித்து, இந்­நி­று­வ­னம் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது: தேசிய நாள் விற்­ப­னையை முன்­னிட்டு, 32 அங்­குல எச்.டி., எல்.இ.டி., டிவி, 8,990 ரூபாய் விலை­யில் கிடைக்­கிறது. படுக்கை விரிப்­பு­கள், ஒன்று வாங்­கி­னால், இரண்டு பெற­லாம். பால் பொருட்­களில், 26 சத­வீ­தம் தள்­ளு­படி பெற­லாம்.

இதே­போல், ஷாம்பூ, பழச்­சா­று­கள், அழகு பரா­ம­ரிப்பு பொருட்­கள் ஆகி­ய­வற்றை வாங்­கும்­போ­தும், ஒன்று வாங்­கி­னால் இரண்டு என்­பது போன்ற சலு­கை­க­ளைப் பெற­லாம்.இவ்­வாறு, தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை