பியுஷ் கோயலை சாடிய ப சிதம்பரம்.. 5 ட்ரில்லியன் டாலரைத் தொட்டு விடலாம் என ட்ரோல் வேறு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
பியுஷ் கோயலை சாடிய ப சிதம்பரம்.. 5 ட்ரில்லியன் டாலரைத் தொட்டு விடலாம் என ட்ரோல் வேறு..!

இந்தியப் பொருளாதாரம் மந்த நிலையைத் தாண்டி, இன்று நிதி நெருக்கடியிலும் சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கிறது. மத்திய அரசுக்கு வர வேண்டிய வரி வருவாய்கள் குறைந்ததை, மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள் வழியாக நிரப்ப முயற்சித்துக் கொண்டு இருக்கிறது. ஆனால், இந்தியாவில் முதலீடு செய்தவர்களிடம் கடுமையாக பேசுகிறது இந்த மத்திய அரசு.  

மூலக்கதை