ஜனவரி 2021 முதல் இந்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை.. அரசு அதிரடி..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஜனவரி 2021 முதல் இந்த தங்க நகைகள் மட்டுமே விற்பனை.. அரசு அதிரடி..!

டெல்லி: தங்க நகை விற்பனையாளர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி முதல், ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார். மேலும் தங்க நகை வர்த்தகத்தில் முறைகேடுகளை தடுப்பதற்கு மூன்று கிரேடுகளில் மட்டுமே தங்க நகை விற்பனை செய்ய வேண்டும் என்ற நடைமுறை

மூலக்கதை