நடிகர் ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு

தினகரன்  தினகரன்
நடிகர் ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு

இலங்கை: நடிகர் ரஜினிக்கு விசா மறுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும்  விசா கோரி ரஜினியிடம் இருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

மூலக்கதை