ஊதிய ஒப்பந்த விவகாரம்: போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களுடன் பேசுவார்த்தையை தொடங்கியது தமிழக அரசு தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் தொடங்கியுள்ளது.

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
ஊதிய ஒப்பந்த விவகாரம்: போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களுடன் பேசுவார்த்தையை தொடங்கியது தமிழக அரசு தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் தொடங்கியுள்ளது.

ஊதிய ஒப்பந்த விவகாரம்: போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்களுடன் பேசுவார்த்தையை தொடங்கியது தமிழக அரசு

தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் தொடங்கியுள்ளது. குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து பயிற்சிப் பள்ளியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அண்ணா தொழிற்சங்கம், தொமுச உள்ளிட்ட 42 தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்றுள்ளன. 12 ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்து நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில், தமிழக அரசு அமைத்த 14 பேர் குழு மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பாக தலா 2 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

சென்னை, குரோம்பேட்டை, தமிழக அரசு, போக்குவரத்து, chennai, Crompet, tamilnadu government, transport

மூலக்கதை