தமிழகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றதில் மகிழ்ச்சி...:வெங்கையா நாயுடு பேட்டி

தினகரன்  தினகரன்
தமிழகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றதில் மகிழ்ச்சி...:வெங்கையா நாயுடு பேட்டி

சென்னை: : நிலத்தை அன்னையாக மதித்து போற்றும் வழி வந்த நாம் இயற்கையை வணங்குவோம், வளங்களைக் காப்போம் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார். என் மனதிற்கு நெருக்கமான தமிழகத்தில் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்றதில் மகிழ்ச்சி என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை