வேலைவாய்ப்பு, கட்டுமானம் துறை முக்கியம்.. கார்ப்பரேட் தலைவர்களின் எதிர்பார்ப்பு..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வேலைவாய்ப்பு, கட்டுமானம் துறை முக்கியம்.. கார்ப்பரேட் தலைவர்களின் எதிர்பார்ப்பு..!

ஜனவரி 13ஆம் தேதி நடந்த \'The Making of HERO\' என்ற புத்தகத்தின் வெளியிட்டு விழாவில் நாட்டின் முக்கிய நிறுவனங்களின் பெரும் தலைகள் கலந்துகொண்டு புத்தகத்தையும் தாண்டி நாட்டின் பொருளாதாரம் மற்றும் பட்ஜெட் எதிர்பார்ப்புகளைப் பற்றிய அதிகளவில் பேசினர். நாட்டின் இருசக்கர வாகன தயாரிப்பில் மிகமுக்கிய நிறுவனமாகத் திகழும் ஹீரோ எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தின் தலைவர் சனில் காந்த்

மூலக்கதை