ரன்வீர் சிங்கின் படத்துக்கு தூதர் ஆன நடிகர் கமல்ஹாசன்... அம்பாசடருக்கும் அளவில்லாத சம்பளமாம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரன்வீர் சிங்கின் படத்துக்கு தூதர் ஆன நடிகர் கமல்ஹாசன்... அம்பாசடருக்கும் அளவில்லாத சம்பளமாம்!

சென்னை: ரன்வீர் சிங், ஜீவா நடிக்கும் \'83\' படத்துக்கு தூதராக நடிகர் கமல்ஹாசன் நியமிக்கப்பட இருக்கிறார். இதற்காக கோடிகளில் அவருக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது. கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983 ஆம் ஆண்டு, முதல் முறையாக உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. இதை மையமாக வைத்து \'83\' என்ற பெயரில் திரைப்படம் உருவாகிறது. கபீர்

மூலக்கதை