தர்பார் படத்தோட வசூல் எவ்ளோபா.. இந்தா லைகாவே சொல்லிட்டாங்க பாருங்க.. ம்.. பெத்த கலெக்ஷன்தான்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தர்பார் படத்தோட வசூல் எவ்ளோபா.. இந்தா லைகாவே சொல்லிட்டாங்க பாருங்க.. ம்.. பெத்த கலெக்ஷன்தான்!

சென்னை: தர்பார் படத்தின் வசூல் குறித்து லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 9ஆம் தேதி வெளியான படம் தர்பார். இந்தப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவும் வில்லனாக பாலிவுட் நடிகர் சுனில்ஷெட்டியும் நடித்துள்ளனர். அவர்களை தவிர நிவேதா தாமஸ், யோகி

மூலக்கதை