கலக்கும் விப்ரோ..! காலாண்டில் 2,460 கோடி லாபம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கலக்கும் விப்ரோ..! காலாண்டில் 2,460 கோடி லாபம்..!

இந்தியாவின் முன்னணி மென் பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் கடந்த டிசம்பர் 2019 காலாண்டு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கின்றன. விப்ரோ தனது ஐடி சேவை வியாபாரத்தில், நிலையான நாணய அடிப்படையில் (Constant Currency Basis) 2,094 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டி இருக்கிறதாம்.. இது கடந்த காலண்டை விட 1.8 % கூடுதல் வளர்ச்சியாம்.

மூலக்கதை