குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பேரணி

தினகரன்  தினகரன்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பேரணி

டெல்லி: குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் NRC, NPR க்கு எதிராக டெல்லியில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பேரணி நடத்தி வருகின்றனர். கையில் பதாகைகளுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பேரணி ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை