கடும் வறட்சியால் 5,000 ஒட்டகங்களை சுட்டுக் கொன்றது ஆஸ்திரேலியா

தினகரன்  தினகரன்
கடும் வறட்சியால் 5,000 ஒட்டகங்களை சுட்டுக் கொன்றது ஆஸ்திரேலியா

கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் கடும் வறட்சி நிலவுவதால் 5,000 ஒட்டகங்களை சுட்டுக் கொன்று அந்நாட்டு அரசு அழித்துள்ளது. ஹெலிகாப்டரில் இருந்து குறிபார்த்து சுடும் நபர்களை கொண்டு காடுகளில் இருந்த 5,000 ஒட்டகங்கள் கொல்லப்பட்டன.

மூலக்கதை