மாஸ் காட்டும் அமேசான்! அதிரடி விலை குறைப்பில் ஐபோன் & ஸ்மார்ட்ஃபோன்கள்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மாஸ் காட்டும் அமேசான்! அதிரடி விலை குறைப்பில் ஐபோன் & ஸ்மார்ட்ஃபோன்கள்!

கடந்த 2019-ம் ஆண்டு பண்டிகை காலங்கள் மட்டும் இன்றி சாதாரண காலங்களிலும் தன் அமேசான் க்ரேட் இந்தியன் சேல் உத்தியைப் பயன்படுத்தி வியாபாரம் பார்த்தது அமேசான். இந்த வருட ஆரம்பத்திலேயே பொங்கல், மகர சங்கராந்தி போன்ற பண்டிகைகளை டார்க்கெட் வைத்து, தன் அமேசான் க்ரேட் இந்தியன் சேல் 2020-ஐத் தொடங்கி இருக்கிறது. அமேசான் என்றால், அவர்கள் தள்ளுபடி

மூலக்கதை