அமேசான், பிளிப்கார்ட்டுக்கு செக் வைத்த சிசிஐ.. ஆழ்ந்த தள்ளுபடிகளை பற்றி விசாரிக்க உத்தரவு.. !

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமேசான், பிளிப்கார்ட்டுக்கு செக் வைத்த சிசிஐ.. ஆழ்ந்த தள்ளுபடிகளை பற்றி விசாரிக்க உத்தரவு.. !

டெல்லி: பிரபல ஈ காமர்ஸ் நிறுவனங்களான அமேசான் பிளிப்கார்ட் நிறுவனங்கள் தொடர்ந்து அதிகப்படியான ஆழ்ந்த தள்ளுபடிகளை தொடர்ந்து வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இது இந்திய சிறு குறு வர்த்தகத்தகர்களிடையே பெரும் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, இந்த நிறுவனங்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்தும் வருகின்றன. இந்த நிலையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் ஆழ்ந்த தள்ளுபடிகளை வழங்கி

மூலக்கதை