மண்-விண்-மனிதர்-விலங்கு நான்கையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தியது தமிழர் திருநாள்: கவிஞர் வைரமுத்து பொங்கல் வாழ்த்து

தினகரன்  தினகரன்
மண்விண்மனிதர்விலங்கு நான்கையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தியது தமிழர் திருநாள்: கவிஞர் வைரமுத்து பொங்கல் வாழ்த்து

சென்னை: மண்-விண்-மனிதர்-விலங்கு நான்கையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தியது தமிழர் திருநாள்; இது நம் பெருமிதம் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். அனைத்து மதம் கடந்த ஆதி அடையாளம், கூடிக்கொண்டாடுங்கள் தமிழர்களே. வள்ளுவரையும் அழைத்து கொள்ளுங்கள் வாழ்வதற்கும் வாழ்த்துவதற்கும் என்று வைரமுத்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

மூலக்கதை