தங்கம் இறக்குமதி வரி குறைக்கப்படலாம்.. பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு.. களைகட்டும் பட்ஜெட் திருவிழா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தங்கம் இறக்குமதி வரி குறைக்கப்படலாம்.. பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு.. களைகட்டும் பட்ஜெட் திருவிழா..!

டெல்லி: நடப்பு கணக்கு பற்றாக்குறையை பாதிக்கும் என்றாலும், நகை ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில், தங்கம் இறக்குமதி வரி குறைக்கப்பட வாய்ப்புள்ளது என்று, இதை அறிந்தவர்கள் கூறியுள்ளதாக லைவ் மிண்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 10% ஆக இருந்த தங்கம் இறக்குமதி வரியை

மூலக்கதை