ரிலையன்ஸின் அடுத்த MD போட்டியில் இந்த மூன்று பேரா..? நிச்சயம் அம்பானி இல்லையாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரிலையன்ஸின் அடுத்த MD போட்டியில் இந்த மூன்று பேரா..? நிச்சயம் அம்பானி இல்லையாம்..!

இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர் பதவிக்கு ஆள் தேடிக் கொண்டு இருக்கிறார் முகேஷ் அம்பானி. சமீபத்தில் இந்திய பங்குச் சந்தைகளை நிர்வகிக்கும் செபி அமைப்பு, இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டு இருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான தலைமைப் பதவிகளை பிரிக்கச் சொல்லி இருக்கிறது. இந்த விதி, முன்பே குறிப்பிட்டது

மூலக்கதை