பொங்கல் சிறப்பு பேருந்துகள் முன்பதிவு மூலம் ரூ.10.80 கோடி வசூல்...: போக்குவரத்துத்துறை தகவல்

தினகரன்  தினகரன்
பொங்கல் சிறப்பு பேருந்துகள் முன்பதிவு மூலம் ரூ.10.80 கோடி வசூல்...: போக்குவரத்துத்துறை தகவல்

சென்னை: பொங்கல் சிறப்பு பேருந்துகள் முன்பதிவு மூலம் ரூ.10.80 கோடி வசூல் என்று போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. ஜனவரி 10-ம் தேதி முதல் இதுவரை சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

மூலக்கதை