முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி

தினகரன்  தினகரன்
முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி

மும்பை: முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. விக்கெட்டுகள் ஏதும் இழக்காமல் போட்டியை ஆஸ்திரேலியா அணி வென்றது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் ஃபின்ச் சத்தம் விளாசினார்கள்.

மூலக்கதை