சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க டாலர்களை கடத்தி வந்த 3 பேர் கைது

தினகரன்  தினகரன்
சென்னை விமான நிலையத்தில் அமெரிக்க டாலர்களை கடத்தி வந்த 3 பேர் கைது

சென்னை : சென்னை விமான நிலையத்தில் ரூ.1.64 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை கடத்தி வந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அபுபக்கர், அப்துல் காதர், ஃபைரோஸ் ஆகியோரை கைது செய்து வான் நுண்ணறிவு பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

மூலக்கதை