முரசொலி வைத்திருந்தால் திமுக என்பார்கள்; துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்...: ரஜினிகாந்த் பேச்சு

தினகரன்  தினகரன்
முரசொலி வைத்திருந்தால் திமுக என்பார்கள்; துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள்...: ரஜினிகாந்த் பேச்சு

டெல்லி: முரசொலி வைத்திருந்தால் திமுக என்பார்கள்; துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்பார்கள் என்று துக்ளக் இதழின் 50-ம் ஆண்டு நிறைவு விழாவில் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சோவை போலவே துக்ளக் இதழை குருமூர்த்தி கொண்டு செல்கிறார். மேலும் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்னும் சில ஆண்டுகள் மக்கள் சேவையில் இருந்திருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை