உலக நாயகனின் குடும்ப பொங்கல்.. சன்டி.வியில் கொண்டாட்டம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உலக நாயகனின் குடும்ப பொங்கல்.. சன்டி.வியில் கொண்டாட்டம்

தனது சிறு வயதில் இருந்து தற்போது வரை நடித்து கொண்டு இருப்பவர் கமல்ஹாசன். பல மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தனது கலைதாக்கத்தால் பல வித்தியாசமான படங்களில் நடித்து உள்ளார். பல படங்களில் நடித்து வரும் இவர் பல்வேறு விருதுகளை குவித்துள்ளார். மூன்று முறை தேசிய விருது, பத்ம ஸ்ரீ விருது மற்றும் பத்ம பூஷன்,

மூலக்கதை