எளிமையாக நடந்த “வானம் கொட்டட்டும் “ இசை வெளியீட்டு விழா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எளிமையாக நடந்த “வானம் கொட்டட்டும் “ இசை வெளியீட்டு விழா

சென்னை : வானம் கொட்டட்டும் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று மிக எளிமையாக நடைபெற்றது. மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா ப்ரொடக்‌ஷன் நிறுவனம் தயாரித்து வரும் படம் வானம் கொட்டட்டும். இப்படத்திற்கு மணிரத்னம் திரைக்கதை எழுத, புதுமுக இயக்குனர் தனா இயக்குகிறார். இவர் ஏற்கனவே மணிரத்னத்தின் உதவியாளராக சில படங்களில் பணி புரிந்துள்ளார்

மூலக்கதை