“கட்டில்“ படக்குழுவினருடன் பொங்கலை கொண்டாடிய.. சிருஷ்டிடாங்கே

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
“கட்டில்“ படக்குழுவினருடன் பொங்கலை கொண்டாடிய.. சிருஷ்டிடாங்கே

சென்னை : கட்டில் படத்தின் கதாநாயகியான சிருஷ்டிடாங்கே படக்குழுவினரோடு பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தார். மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் \"கட்டில்\" திரைப்படத்தை இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கிறார். சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்க, உடன் பல பிரபலங்கள் இப்படத்தில் நடிகர்களாக இணைந்துள்ளனர். படப்பிடிப்பின் போது \"கட்டில்\" திரைப்படத்தின் படக்குழுவினர் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உழைக்கும் மக்கள்

மூலக்கதை