உலகின் தொன்மையான மொழி தமிழ்; தமிழகத்தில் இருப்பது உலகின் மிக பழமையான கலாசாரம்...:மோடி பேச்சு

தினகரன்  தினகரன்
உலகின் தொன்மையான மொழி தமிழ்; தமிழகத்தில் இருப்பது உலகின் மிக பழமையான கலாசாரம்...:மோடி பேச்சு

டெல்லி: உலகின் தொன்மையான மொழி தமிழ்; தமிழகத்தில் இருப்பது உலகின் மிக பழமையான கலாசாரம் என்று துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவுக்காக பிரதமர் மோடி அனுப்பியுள்ள வாழ்த்து வீடியோவில் கூறியுள்ளார். கருத்துகளை நையாண்டி வடிவில் சொல்வதில் கைதேர்ந்தவர் சோ; உண்மை மிக முக்கியம் என நம்பியவர்  என அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை