தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி நிர்பயா கொலைக் குற்றவாளி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு

தினகரன்  தினகரன்
தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி நிர்பயா கொலைக் குற்றவாளி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு

டெல்லி: தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி நிர்பயா கொலைக் குற்றவாளி முகேஷ் சிங் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளனர். மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து குடியரசுத் தலைவருக்கு கருணை மனு முகேஷ் சிங் அனுப்பினார். முகேஷ் சிங் உள்ளிட்ட 4 குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை ஜன.22-ம் தேதி நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மூலக்கதை