அதை மட்டும் சொல்ல மாட்டேன்... சொன்னா கொன்னே போட்டுருவாங்க... நடிகை காஜல் அகர்வால் கப்சிப்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதை மட்டும் சொல்ல மாட்டேன்... சொன்னா கொன்னே போட்டுருவாங்க... நடிகை காஜல் அகர்வால் கப்சிப்

சென்னை: நடிகை காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்தில் 85 வயது பாட்டியாக நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார். அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.  

மூலக்கதை