நடிகர்கள் சரியாக நடித்தால்..பத்திரிக்கையாளர்கள் கொண்டாடுவார்கள்.. சேரன் பேச்சு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நடிகர்கள் சரியாக நடித்தால்..பத்திரிக்கையாளர்கள் கொண்டாடுவார்கள்.. சேரன் பேச்சு

சென்னை : நடிகர்கள் அவர்கள் பணியை சரியாக செய்தால் பத்திரிக்கையாளர்கள் நல்ல இடத்திற்கு அவர்களை கொண்டு செல்வார்கள் என்று இயக்குனர் சேரன் கூறினார். தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொங்கல் விழா சென்னையில் நடை பெற்றது. இவ்விழாவில் சங்கத்தின் பொங்கல் சிறப்பு மலரை மூத்த பின்னணி பாடகி பி.சுசிலா மற்றும் எடிட்டர் மோகன் இருவரும் வெளியிட இயக்குனர்

மூலக்கதை